Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
Abatement
தணிப்பு
Hindi: उपशमन
Abdomen
வயிறு
Hindi: उदर
Abdominal
வயிற்று
Hindi: उदरीय
Abduction (Adduction)
புறப்பெயர்ச்சி அகப்பெயர்ச்சி
Hindi: अपावर्तन
Aberrant
மாறுபட்ட
Hindi: विपथी
Ablation
நீக்கம்
Hindi: अंशोच्छेदन
Ablution
கழுவுதல்
Hindi: धावन
Abortifacient
கருக்குலைப்பான் / சிதைவியம்
Hindi: गर्भस्त्रावक/गर्भपाती
Abortion
கருச்சிதைவு
Hindi: गर्भपात
Abortion, Criminal
குற்றக் கருச்சிதைவு
Hindi: आपराधिक गर्भपात
Abortion, Habitual
விருப்பக் கருச்சிதைவு
Hindi: पुन: पुन: गर्भपात
Abortion, Incomplete
குறைக் கருச்சிதைவு
Hindi: अपूर्ण गर्भपात
Abortion, Inevitable
தவிராக் கருச்சிதைவு
Hindi: अपरिहार्य गर्भपात
Abortion, Missed
தேகக் கருச்சிதைவு
Hindi: लीन गर्भपात
Abortion, Spontaneous
கருஇயற் சிதைவு
Hindi: स्वत: गर्भपात
Abortion, Threatened
கருமருட் சிதைவு
Hindi: संभावित गर्भपात
Abrasion
சிராய்ப்பு
Hindi: खरोंच
Aberration
நிலைமாற்றம்
Hindi: विपथन
Abreaction
மனக்கிடக்கை திறப்பு
Hindi: भाव विरेचन-युक्ति
Abscess